Pages

Thursday, 3 August 2023

Azhi mazhai kanna song lyrics|ponniyin selvan 2 |ஆழி மழை கண்ணா பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் 2

Azhi mazhai kanna song lyrics|ponniyin selvan 2 |ஆழி மழை கண்ணா பாடல் வரிகள்|பொன்னியின் செல்வன் 2

Azhi mazhai kanna song lyrics:பொன்னியின் செல்வன் படத்திலிடம்பெற்ற இந்த பாடலை ஹரிணி பாட பாடலுக்கான இசை ஏ ஆர் ரஹ்மான்.பாடல் ஆசிரியர் ஆண்டாள் பாசுரம்.

Table of contents

Tamil Lyrics 

பெண் : ஆழி மழைக்கண்ணா
ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு
முகந்து கொடார்த்தேறி

பெண் : ஊழி முதல்வன் உருவம்போல்
மெய்கறுத்து
பாழியந் தோளுடைப்
பற்பநாபன் கையில்

பெண் : ஆழிபோல் மின்னி
ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்

பெண் : வாழ உலகினில்
பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


English lyrics 

Female : Aazhi mazhai kannaa
Ondru nee kai karavel
Aazhiyul pukku
Muganthu kodaartheri

Female : Oozhi mudhalvan uruvampol
Mei karuthu
Paazhiyam tholudai
Parbanaban kaiyil

Female : Aazhipol minni
Aazhipol minni
Valampuripol nindradhirndhu
Thaazhaathae saarngam
Udhaitha sara mazhaipol

Female : Vaazha ulaginil
Peidhidaai naangalum
Maargazhi neeraada




Azhi mazhai kanna song lyrics:
இந்த பாடல் பற்றிய கருத்துக்களை எங்களிடம் அறியத்தாருங்கள்.இந்த பதிவில் நீங்கள் table of contents பகுதியில் உள்ள English lyrics, tamil lyrics என்பதனை தொடுவதன் மூலம் இலகுவாக உங்கள் பாடல் வரிகளை இரசியுங்கள்.